இன்றைய ராசிபலன் உங்கள் தமிழ்ச்சுடரில் வரும் ஜோதிட சுடர்..

 


*இன்றைய (21-01-2020) ராசி பலன்கள்*


மேஷம்


 தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : இலாபகரமான நாள்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------


 



ரிஷபம்


 அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். புதிய நபர்களால் தனவிரயம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.


ரோகிணி :  பொறுமையுடன் செயல்படவும்.


மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்.
---------------------------------------


 



மிதுனம்


 புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சிகளாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கிடையேயான உறவுநிலை மேம்படும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.


திருவாதிரை : உறவுநிலை மேம்படும்.


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------


 


 


கடகம்


 பொதுநலத்திற்காக நன்கொடைகளை அளித்து மனம் மகிழ்வீர்கள். இளைய சகோதரர்களால் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு தொழில் சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். உடல்நலத்தில் உண்டான பிரச்சனைகளில் வேதனை குறையும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். புத்திரர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


பூசம் : இன்னல்கள் குறையும்.


ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------


 



சிம்மம்


 சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். அயல் நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதளம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மகம் : சாதகமான நாள். 


பூரம் : சேமிப்பு உயரும்.


உத்திரம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------


 



கன்னி


 தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் செய்யும் புதுவிதமான முயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். துணிவு மிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை :  மேன்மை உண்டாகும்.
---------------------------------------


 



துலாம்


 பேச்சுத்திறமையால் தனலாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் ஏற்படும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : தனலாபம் கிடைக்கும்.


சுவாதி : மகிழ்ச்சியான நாள்.


விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------


 



விருச்சிகம்


 வாதத்திறமையால் புகழ் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். பொருள் வரவால் சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



விசாகம் : புகழ் உண்டாகும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : சேமிப்பு உயரும்.
---------------------------------------


 



தனுசு


 பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : கீர்த்தி உண்டாகும்.


பூராடம் : சாதகமான நாள். 


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------


 



மகரம்


 பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள். 


திருவோணம் :  ஒத்துழைப்பு கிடைக்கும்.


அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
---------------------------------------


 



கும்பம்


  பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள். சுரங்க பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய நுட்பங்களை பயில்வதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.


சதயம் : அமைதி ஏற்படும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.
---------------------------------------


 



மீனம்


 மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவியால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி  உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் ஏற்படும். தொழில் தொடர்பான பயணங்களால் இலாபம் மேம்படும். உறவினர்களால் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : தேடல் உண்டாகும்.


உத்திரட்டாதி : பெருமை கிடைக்கும்.


ரேவதி : இலாபம் மேம்படும்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image