நடிகர் ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.   

 


நடிகர் ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.


  


சேலத்தில்  நடந்த 21 ஆம் ஆண்டில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பேரணி நடத்தினார் தந்தை பெரியார் என்பவர் ஒரு சமூகப் போராளி சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடியவர் உரிமைக்காகப் போராடியவர் பெண் கல்விக்காக போராடியவர் இன்னும் அவரை பற்றி பெருமைகள் எத்தனை வேண்டுமானாலும் சொல்லலாம் சமுதாயம் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சி அதிகாரங்களை கடந்து தனது இறுதி மூச்சு வரை 95 வயதிலும் கடைசிவரை போராடிய ஒரு சமூகப் போராளி பெரியார் அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர் இன்று அல்ல என்றைக்குமே பெரியாரின் கொள்கைகள் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட அவரை குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு எடுத்துக்காட்டு தலைவராக எல்லோராலும் மதிக்கக்கூடிய தலைவராக நம்மிடையே வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர் பெரியார் அவர்கள் அவரைப் பற்றிப் பேசும்பொழுது தவறான தகவலின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பான தகவலின் அடிப்படையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது தந்தை பெரியார் என்பவர் தனி ஒரு மனிதர் அல்ல அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம் தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழர் நலனுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்தவர் இதுபோன்ற ஒரு தலைவரைப் பற்றி ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு இது போன்ற தலைவர்களை பேசுவதற்கு முன்பு யோசித்து பல பேர்களிடம் அவரைப் பற்றி கேட்டறிந்து உண்மைத் தகவலை கேட்டறிந்து ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருக்கலாம் முதன்மை நடிகராக விளங்கி வரும் ரஜினிகாந்த் அவர்கள் இதை தவிர்த்திருக்கலாம் அவருடன் நெருங்கிய நண்பராக இருக்கும் தமிழ் அருவியின் மணி அவர்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியில் பேசியிருக்கலாம் பெரியாரின் கடவுள் மதிப்பு கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட பெரியாரை மதிப்பார்கள் தான் ஆனால் ரஜினிகாந்தின் இதுபோன்ற கருத்துக்கள் கண்டனத்துக்குரியது தமிழகத்தில் தற்போது ஆட்சி நடக்கவில்லை எடப்பாடி பழனிசாமி கம்பெனிதான் நடைபெற்று வருகிறது மக்கள் இதை ஆட்சியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை தமிழகத்தில் பெண்கள் மீதான தாக்குதல்களும் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது இதனை காவல்துறை அதிகாரிகளும் காவல்துறையின் தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எடப்பாடி பழனிசாமி அவர்களை பற்றி பேசுவது தேவையற்ற ஒன்று காவல்துறை மிகவும் கவனமாக இருந்து இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் பாதுகாக்கவேண்டும் சசிகலா அவர்கள் விரைவில் வெளியில் வருவதாக ஒரு சில ஊடகங்களும் பத்திரிகைகளும் பரப்பி வருகின்றனர் சட்டரீதியாக அவர்கள் வெளியில் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கூடிய தருணத்தில் சசிகலா அவர்கள் வெளியில் வருவார்கள் என தெரிவித்தார் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் 23ம் புலிகேசி அவர்கள் தேவையற்ற கருத்துக்களை பேசி வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பயம் ஏற்பட்டுள்ளது எப்படியாவது இங்கு உள்ள தொண்டர்களை அங்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் சசிகலா அவர்களும் நானும் எந்த ஒரு காலகட்டத்திலும் துரோக கும்பலுடன் கைகோர்க்க மாட்டோம் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை கொண்டு வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புரட்சித் தலைவர்கள் கண்ட அம்மா அவர்கள் இயக்கத்தை மீட்டெடுக்க படுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜனநாயகம்தான் இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image