ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  சிறந்த பள்ளிக்கான தேர்வு. மாவட்ட ஆட்சியர் சிவனருள் காமராஜர் விருது வழங்கி கௌரவிப்பு.

ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  சிறந்த பள்ளிக்கான தேர்வு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் காமராஜர் விருது வழங்கி கௌரவிப்பு.



திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது இப்பள்ளியில் 1 முதல் 5 வரை சுமார் 80க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த குடியரசு தின விழாவில் இப்பள்ளியின் கடின உழைப்பையும் செயல்பாடுகளையும் அளித்த தலைமை ஆசிரியர் மஞ்சுளா  அவர்களின் மாணவ மாணவிகளின் படிப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக  அயராது உழைப்பின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் 2019 மற்றும் 2020 கான பெருந்தலைவர் காமராஜர் விருதை 71 வது குடியரசு தின விழாவில்  சிறந்த பள்ளிக்கான விருது வழங்கி கௌரவித்தார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image