ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் பலி..

ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் பலி..


ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா ? என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இது தொழில்நுட்பக்கோளாறு கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஈராக் - அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகிய இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா ? என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆனால் இது தொழில்நுட்பக்கோளாறு கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஈராக் - அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகிய இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image