வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் பொதுமக்கள் அவதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஜெராக்ஸ் மிஷின் பழுதானதால் பணிகள் முடக்கம் இதனால் காப்பி டாகுமெண்ட் மற்றும் இதர சான்றிதழ் வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.