வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு காத்திருப்போர் அறை மற்றும் நவீன கழிப்பறை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மாற்று திறனா ளிகள் அலுவலத்திற்க்கு மனுகொடுக்க வரும் மாற்று திறனாளிகள் வசதிக்காக  ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும்  அங்கு மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதி அமைக்க உத்தரவிட்டார். உடன் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image