சாலைகள் சீரமைக்க கோரி பொதுநல சங்கத்தின் சார்பில்  மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனு.


செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் ஒன்றியம்
காந்தி நகரில் உள்ள காசா கிராண்ட் தனியார் நிறுவனத்தின் மூலம்
வீட்டு மனைகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அப்பகுதியில்  கடந்த இரண்டு மாதங்களாக மழை நீர் தேங்கி சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக  மழை நீரால் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரியும் மற்றும் அப்பகுதியில் கழிவுநீர்  கால்வாய் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் பொதுநல சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக   சங்கத்தின் தலைவர்  தனசேகரன் மற்றும் செயலாளர் ரமேஷ் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்   வாராந்திர மக்கள் குறைத்தீர்வு  நாள்  கூட்டத்தில் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image