புதிய ஆங்கில புத்தாண்டு 2020 ஆண்டு பிறப்பதை முன்னிட்டும் இந்திய அளவில் தமிழகம் சிறந்த நிர்வாகம் மற்றும் இந்திய அளவில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் முதன்மை மாநிலமாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தற்க்கா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்..
இந்தியா அளவில் தமிழகம் முதலிடம் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்..
• தமிழ் சுடர் காலை நாளிதழ்