இன்றைய ராசி பலன்கள் உங்கள் ஜோதிட சுடரில்..

*🦑வெள்ளிக்கிழமை*


*இன்றைய (27-12-2019) ராசி பலன்கள்*


மேஷம்


 குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


பரணி : தனவரவு மேம்படும். 


கிருத்திகை :  முன்னேற்றமான நாள்.


ரிஷபம்


 மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விட்டுக்கொடுத்து செல்வது மனக்கசப்புகளை தவிர்க்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான விஷயங்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6 


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


கிருத்திகை : குழப்பம் உண்டாகும். 


ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 


மிதுனம்


 வெளியூர் பயணங்கள் சார்ந்த விஷயங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.


திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும். 


புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


கடகம்


 உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.


பூசம் : பயணங்கள் சாதகமாகும். 


ஆயில்யம் : சுபிட்சமான நாள். 


சிம்மம்


 சுயதொழில் சார்ந்த முயற்சிகள் மற்றும் புதிய யுக்திகளை கையாளுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிக்கல்களில் தெளிவான முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் சில சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரம் : சிக்கல்கள் குறையும். 


உத்திரம் : அனுகூலமான நாள்.


கன்னி


 தந்தைவழி உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


அஸ்தம் : முன்னேற்றமான நாள். 


சித்திரை : இன்னல்கள் குறையும்.


 உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் சற்று விழிப்புணர்வு வேண்டும். பயணங்களில் தேவையான கோப்புகளை எடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான சூழல்கள் சாதகமாக அமையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1 


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.


சுவாதி : உயர்வு உண்டாகும். 


விசாகம் : மாற்றமான நாள். 


விருச்சிகம்


 கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். செய்யும் முயற்சிகளுக்கு புதிய நபர்களின் உதவிகள் சாதகமாக அமையும். வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


விசாகம் : அன்பு அதிகரிக்கும்.


அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.


தனுசு


 மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும். விவசாயத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொன் நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : மேன்மையான நாள். 


உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும். 


மகரம்


 கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் சோர்வினால் அவ்வப்போது மந்தத்தன்மை தோன்றி மறையும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். 


திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


அவிட்டம் : உடல் சோர்வு மறையும். 


கும்பம்


 தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் இலாபம் மேம்படும். நிர்வாகத்தில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மற்றவர்களுடன் கலந்து ஆலோசிப்பது நன்மையை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் சுபச்செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : இலாபம் மேம்படும். 


பூரட்டாதி : நன்மையான நாள்.


மீனம்


 முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்தை அளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானமாக செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : ஆதரவான நாள். 


ரேவதி : நிதானம் வேண்டும்.


தினமும் ஜோதிட சுடர் பார்க்க எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழ்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image