புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்பு..