திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார்.


பருத்தி சாகுபடி செய்யவதில்லை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆந்திரா மாநிலம் குப்பம் போன்ற பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அப்படி விவசாயம் செய்யும் பருத்தியை  திருப்பத்தூர் மாவட்டம்   மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் வளாகத்தில் திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் ரகசிய டெண்டர் மூலம்  நடைப்பெறுகிறது. இன்று   44ஆம் ஆண்டு பருத்தி ஏல விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர், பருத்தி வியாபாரிகள், விவசாய பெரும்குடி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image