திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி அதனை பின்தொடர்ந்த கார் ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதியதில் கார் ஓட்டி சென்ற கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சபாபதி என்பவர் படுகாயம் படுகாயமடைந்த சபாபதி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.
நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.