தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கி தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த எரிச்சநத்தம் கிராமத்தில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.