ஆங்கில புத்தாண்டையொட்டி துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.

இந்திய அளவில் தமிழகம்  சிறந்த நிர்வாகம் மற்றும் இந்திய அளவில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் முதன்மை மாநிலமாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தற்காகவும் மற்றும் ஆங்கில வருடம் 2020 ஆம்  ஆண்டு பிறப்பை முன்னிட்டு    தமிழக துணைமுதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்  அவர்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து  வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image