திருப்பத்தூர் காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது பாஜக வினர் புகார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தமிழ் இலக்கியவாதி யமான நெல்லை கண்ணன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பாஜக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி இடம் புகார் அளித்தனர்.