ஆம்பூர் அருகே மார்கழி மாத சிறப்பு ஆன்மீக நிகழ்வு..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி கிராமத்தில்   சிவனடியார்  ஆன்மீக குழு சார்பில்  சிவாலயத்தில் பிரதி மாதம் பிரதோஷ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக  பிரதி வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவாலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் , அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில்  மார்கழிமாத பிறப்பையொட்டி சிவனடியார் குழு சார்பில்  அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு வீதியாக சிவ நாம கீர்த்தனைகளைப் பாடி கொண்டு வருவது சிறப்பு ஆகும்..


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image