பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளியின் தாளாளா் டாக்டா் பழனி, தலைமை ஆசிரியா் ஞானப்பிரகாசம், பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் தாளாளா் தமிழரசன், தலைமை ஆசிரியா் சுகாதா தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்

மாணவா்கள் கிறிஸ்து பிறப்பு நாடகம், மற்றும்  கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து  நடனமாடி அனைவருக்கும்  இனிப்புகளை வழங்கினா்.

தொடா்ந்து பள்ளியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் முன்பு மாணவா்கள் முன்னிலையில் கல்விக் குழும தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.இதில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image