புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி வரவேற்றனர்..
புதுச்சேரியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை வரவேற்ற துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர்..