செங்கல்பட்டு மாவட்டம் திரூப்போரூர் பேருந்து நிலையம் அருகில் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆாின் 32ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னாரது திருவுருவ படத்திற்கு காஞ்சி அதிமுக மத்திய மாவட்டம் திரூப்போரூா் ஓன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளார் எஸ்.குமரவேல் மற்றும் முன்னாள் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினரும் காஞ்சி மத்திய மாவட்ட மகளிரணிச் செயலாளாருமான கு.மரகதம் குமரவேல் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மாலை அனிவித்தனர்.உடன் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச்செயலாளா் நாவலூா் முத்து , துணை செயலாளா் டிடிமோகன், டிஎன்மூா்த்தி, பிடி. இராஜேந்திரன், மகாலிங்கம் , அருட்செல்வன், திருமலை , வசந்த், சிவசங்கரன், ஏழுமலை, இரா சம்பத் , ஜி.முத்து , தண்டலம் ஆனந்தன், சிவராமன் ,சேகர், வெங்கடேசன், பாஸ்கா், சுந்தரம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திரூப்போரூர் நகரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை .